CITU condemned

img

தேர்தல் விதி என்ற பெயரில் தொழிற்சங்கக் கொடிகளைக் கூட வெட்டி வீழ்த்திய ஆணையம் மே தின நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி மறுப்பதா? சிஐடியு கண்டனம்

வாக்கு எண்ணிக்கை நாள் வரையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையிலும் உலக தொழிலாளர்களின் உரிமை தினமான மே 1 அன்று தமிழகத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மேதின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.